My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

vastu kitchen

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது.