My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

land approval

தனக்கென சொந்த வீடு வாங்கியவுடன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்

வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியவுடன் உடனடியாக சொத்து சம்பந்தப்பட்ட பெயர் மாற்றங்களை செய்து கொள்ளவேண்டும். மின்சார இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்வது பற்றியும் கச்சிதமாக செயல்பட வேண்டும்.

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018

தாய் பத்திரத்தில் என்ன வகையாக உள்ளதோ அப்படியே பதியப்படும் அதாவது தோட்டம், விவசாய நிலம் என்று இருந்தால் அப்படியேதான் பதிய முடியும் வீட்டடி மனையிடம் என பதிய முடியாது.

D.T.C.P. அப்ரூவல் எங்கு எப்படி பெறுவது

அப்ரூ வல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந் த நிலம் எந்த மாவட்டத் தில் உள்ளதோ அந்த மாவ ட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை.