My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

inverter

வீட்டிற்கு இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.