My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

Housing loan

குறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள்

இந்திய பிரதமர் மோடி அவர்களும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

வீட்டு கடன் பெறும்போது கவனிக்க வேண்டியவை

நீண்ட கால தவணையில் கடனை திருப்பி செலுத்தும்போது மாத தவணை குறைவாகவும், குறுகிய கால தவணைக்கு வட்டி தொகை குறைவாகவும் இருக்கும்.

வீட்டு கடன் பெறுவது எப்படி ?

சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 700 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால் அது சிறந்த மதிப்பெண்ணாக கருதப்படுகிறது.