My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

Cement Rate

சூடு பிடிக்கும் தேர்தல் சூடு வைக்கும் கட்டுமான பொருட்கள் விலை

விரல்ல மை வைக்க நாம காசு கேட்கிறோம் அவர்களோ நம்ம பாக்கெட்டுல இருந்து எடுத்து அவர்கள் பாக்கெட்டில் கொஞ்சம் வைத்து கொண்டு மீதியை நம்ம கையில் கொடுக்கின்றனர் நாமும் அதை அகல சிரித்துக்கொண்டே பெற்று கொள்கிறோம்.