My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

awas Yojana

ஆவாஸ் யோஜனா திட்ட பயன் யாருக்கெல்லாம் கிடைக்கும் ?

குறைந்த அளவு வருமானம் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும். அதிலும் பெண்கள் பெயரில் வீடு கட்ட கடன் பெறுவது மிகவும் எளிது.

அனைவருக்கும் வீடு திட்டம் (ஆவாஸ் யோஜனா )- Awas Yojana

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிக்கோ, அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொந்தமாக வீடு எதுவும் இருக்கக் கூடாது.

குறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிகள்

இந்திய பிரதமர் மோடி அவர்களும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு அளிக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.