My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

வாஸ்து

வாஸ்து நம்ம தோஸ்து ஆகணும்னா இந்த நாட்களில் பூமி பூஜை போடுங்கள் !

வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கேற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவது வழக்கம். அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்

போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.

வீட்டு கட்டுமானத்தில் வாஸ்து பலன்கள் உண்மையா? பொய்யா?

வாஸ்து என்ற ஒரு வார்த்தைக்கு இந்த கட்டுமான உலகமே கட்டுப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது அப்படிப்பட்ட வாஸ்துக்கு உண்மையில் பலன் உண்டா இல்லையா?