My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

சமயலறையில் வாஸ்து

வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய குறிப்புகள்

போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது.