My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Tag

காலி மனையிடம்

அத்தியாயம் 2 : காலி மனையிடம் வாங்கியபின் செய்ய வேண்டிய அத்தியாவசிய வேலைகள்

பத்திரம் பதியும்போது இடத்தை அளந்து அப்படியே எழுதி கொடுக்கும் வழக்கம் உள்ளது.  நீங்கள் என்ன அளவு எழுதி பதிய கொடுத்தாலும் பதிந்து கொடுத்து விடுவார்கள்.  அதனால் தவறான அளவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.