My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் 2018

ஒரு செங்கல் ரூ.7, மணல் ஒரு கன மீட்டர் ரூ.168, எம்சாண்ட் ஒரு கன அடி ரூ.21

0 919

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பள்ளிக்கல்வி, போக்குவரத்து, மீன்வளம், சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமான செலவு குறித்து பொதுப்பணித்துறை ஒவ்வொரு கட்டுமான பொருட்களின் விலையையும், வேலையாட்களின் கூலி உள்ளிட்டவற்றையும் அடிப்படையாக வைத்து தான் கட்டுமான திட்டத்திற்கு ஆகும் செலவு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதை வைத்து தான் அரசு சார்பிலும் கட்டுமான பணிகளுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுமானத்திற்கு தயாரிக்கப்படும் செலவு தொகையை அடிப்படையாக வைத்தே டெண்டர் விடப்படுகிறது.

இந்நிலையில், கட்டுமான பொருட்களின் 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய விலைப்பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் கம்பி மெட்ரிக் டன் ரூ.44 ஆயிரத்து 190, ஒரு பை சிமென்ட் ரூ.276.50, ஒரு செங்கல் ரூ.7, மணல் ஒரு கன மீட்டர் ரூ.168, எம்சாண்ட் ஒரு கன அடி ரூ.21 என புதிதாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதம் விதிக்கப்படும். மலை பிரதேசங்களில் 25 முதல் 40 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட, கட்டிட பணிகளுக்கு 8.5 சதவீதமும், சாலை அமைக்க 8 சதவீதமும், நீர்வளப்பணிகள் 7 சதவீதமும் விலை அதிகமாகும். அதேபோல் கொத்தனாருக்கும் 10 சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் விலைப்பட்டியல், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் தற்போது, முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விலைப்பட்டியல் ஜூன் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை பட்டியல் வருமான வரித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பதிவுத்துறை சி.எம்.டி.ஏ., உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமோ அல்லது தனி நபரோ கட்டிடம் கட்டும் பட்சத்தில் அதன் மதிப்பை அரசு நிர்ணயித்த இந்த விலை பட்டியல் அடிப்படையில் கணக்கிட்டு, முடிவு செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது சென்னையில் கட்டுமான பொருட்களின் சராசரி விலை விபரம் :

Brick & Stone, Sand Price List
Items Frequency Prices (Rs)
Bricks 3000 No’s 20,000.00
Stone 12 Mm 35.00
Stone 20 Mm 40.00
Stone 40 Mm 38.00
Sand 1 Feet 140.00

Brick Price List
Items No’s Prices (Rs)
Solid Concrete Block Unbranded 6 47.50
Solid Concrete Block Unbranded 4 35.00
Hollow Concrete Block Unbranded 1 35.00
Wire Cut Clay Bricks 1 6.00
Table Mould Burnt Clay Bricks 1 6.50
M5 Hollow Concrete Block 400 x 200 x 200 mm 1 20.00
M5 Solid Concrete Block 400 x 200 x 150 mm 1 30.00
M5 Solid Concrete Block 400 x 200 x 100 mm 1 50.00
Cellolite Clc Block 600 x 200 x 225 mm 1 120.00
Renacon Aac Block 600 x 200 x 225 mm 1 120.00
Renacon Aac Block 600 x 200 x 150 mm 1 80.00
Renacon Aac Block 600 x 200 x 100 mm 1 55.00
Sun-dried Table Mould Clay Bricks 1 5.50
M5 Fly Ash Block 400 x 200 x 100 mm 1 30.00
M5 Fly Ash Block 400 x 200 x 150 mm 1 40.00
M5 Fly Ash Block 400 x 200 x 200 mm 1 50.00
Renacon Aac Block 600 X 200 X 200 Mm 1 105.00
M5 Hollow Concrete Block 400 x 200 x 150 mm 1 25.00
M5 Hollow Concrete Block 400 x 200 x 100 mm 1 45.00
M5 Solid Concrete Block 400 x 200 x 200 mm 1 25.00
Sand Price List
Items Cu.Ft Prices (Rs)
Coarse m-sand grade 1 60.00
Trichy Coarse River Sand grade 1 55.00
Trichy Medium coarse River Sand Grade 1 55.00
Karur Coarse River Sand Grade 1 55.00
Kollegal medium coarse River Sand grade 1 50.00
Kollegal coarse River Sand grade 1 50.00
Fine m-sand Grade 1 45.00
Karur Medium Coarse River Sand grade 1 50.00
Arcot Coarse River Sand grade 1 40.00
Jalli Price List
Items Cu.Ft Prices (Rs)
25 mm Blue Metal Grade 1 30.00
20 mm Blue Metal Grade 1 30.00
40 mm Blue Metal Grade 1 30.00
12 mm Blue Metal Grade 1 30.00
Blue Metal Dust Grade 1 30.00
6 mm Blue Metal Grade 1 30.00

Cement Price List in Chennai

Frequency = 50kg

 

Cement Price List in Chennai
Dalmia Cement Price List
GRADE PPC (Rs) OPC53 (Rs)
Hdpe-Poly Pack
Paper Pack
Ramco Cement Price List
GRADE PPC OPC53
Hdpe-Poly Pack 340.00 350.00
Paper Pack 350.00
Coromandel Cement Price List
Hdpe-Poly Pack 350.00 360.00
Paper Pack 360.00

 

Zuari Cement Price List
GRADE PPC (Rs) OPC53 (Rs) PRIMO (Rs)
Hdpe-Poly Pack 320.00 345.00 350.00
Paper Pack 330.00
Chettinad Cement Price List
GRADE PPC OPC53 SLAG
Hdpe-Poly Pack 320 330 315
Hdpe-Lamitnated Pack 325.00
Paper Pack 330.00 325.00
Parasakti Cement Price List
Hdpe-Poly Pack 265.00 285.00
Paper Pack 275.00
Penna Cement Price List
Hdpe-Poly Pack 290.00 310.00
Paper Pack 310.00

 

CONSTRUCTION WORKERS DAILY SALARY INFORMATION IN CHENNAI

Construction Workers Daily Pay List in Chennai
Workers Salary (Rs)
 Mason 550 – 800
 Labor Mason Assistant (Male) 400 – 550
 Labor Mason Assistant (Female) 300 – 450
 Carpenters 550 – 750
 Plumbers 500 – 800
 Painter 500 – 800
Steel Price List
Items Frequency Prices (Rs.)/ Ton
TMT 8 mm dia 53,500.00
TMT 10 – 25 mm dia 52,000.00
V.S.P 10 mm dia 54,500.00

 

Other Steel Price List
Items Frequency Prices (Rs.)/ Ton
ARUN Kamatchi
TMT 8 mm dia 45651.38 47685.28
TMT 10 mm dia 44040.15 46055.94
TMT 12 mm dia 43503.07 46490.43
TMT 16 mm dia 44040.15 46490.43
TMT 20 mm dia 44040.15 46490.43
TMT 25 mm dia 44040.15 46055.94
TMT 32 mm dia 45651.38 47142.17

 

Timber Price List
Items Frequency Prices (Rs)
Burma Teak Wood 1×0.5 110.50
Burma Teak Wood 1.5×0.5 173.40
Burma Teak Wood 1×1 380.80

 

பெயிண்ட் விலை விபரம் 
Dhar Price List
Items Prices (Rs)
Grade 80/100(VG10) 26,910.00
Grade 60/70(VG30) 27,710.00

 

Asian Paint Price List
Items Prices (Rs)/ Ltr
Tractor Emulsion 149.00
Apex Emulsion 278.00
Premium Gloss Enamel 280.00
Premium Satin Enamel 300.00
Apex Ultima 373.00
Royale Luxury 440.00
Apex Ultima Protek 460.00
Royale Shyne 502.00
Royale Matt 520.00
Royale Aspira 600.00
Berger Paint Price List
Items Prices (Rs)/ Ltr
Walmasta 120.00
Bison Acrylic Emulsion 140.00
Rangoli Premium Emulsion 250.00
Easy Clean 350.00
WeatherCoat All Guard 375.00
Silk Luxury Emulsion 430.00
 

Nerolac Paint Price List
Items Prices (Rs)/ Ltr
Little Master 125.00
Suraksha Plus 160.00
Suraksha Advanced 190.00
Beauty Gold 200.00
Beauty Smooth Finish 250.00
Lotus Touch 310.00
Impressions 24 Carat 440.00
Impressions Eco Clean 510.00
Impressions Metallic Finish 980.00
Dulux Paint Price List
Items Prices (Rs)/ Ltr
Promise 134.00
Super Smooth 223.00
SuperCover 250.00
Superclean 3 in 1 276.00
Weathershield Max 306.00
Velvet Touch 383.00
Weathershield Sunreflect 502.00
 

Tiles Price List
Items Size (mm) Prices (Rs)
Citreoen Elegance Vitrified Tiles 600×600 20.00
Johnson Wall Tiles 300×450 26.63
Brio_Nanovated Vitrified Tiles 600×600 30.00
Durato Wall Tiles 300×450 34.00
AGL Bathroom Tiles 300×450 45.00
kajaria K 6029 600×600 600×600 80.00
Nitco Amazone ice 600×600 88.00
Exxaro Star White 800×800 90.00
Exxaro Montana Brown 800×800 90.00
Nitco Diana Beige 600×600 93.00
Sunheart Walkon Nero 605×605 100.00
AGL Granure Hard Mocha 600×600 141.93
Simpolo Alaska White 800×800 180.00
Somany HimalayaMarfil 300×300 496.00
Johnson vitrified(Box) 600×600 605.00

 

Comments
Loading...