My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Category

அடேங்கப்பா தகவல்

உலகிலேயே 2000 ஆண்டுகள் பழமையான தமிழனின் கட்டுமானம் – கல்லணை

இந்த உலகின் முதல் அணைக்கட்டு கல்லணைதான், கல்லணை தமிழ் மன்னன் கரிகாலச் சோழன் முத்தரையரால் கட்டப்பட்டது, நீரின் சூழல் விதியை பயன்படுத்தி கட்டப்பட்ட உலகின் முதல் மற்றும் இறுதி அணைக்கட்டு கல்லணை மட்டுமே. கல்லணை தமிழனின் மிகச்சிறந்த அறிவுக்கு…

தமிழனின் பெருமை போற்றும் கட்டிடக்கலை

மதுரை மீனாட்சி திருக்கோயில் என்று பல திருக்கோயில்களின் மண்டபங்களும் கோபுரங்களும் இன்றுவரை நாயக்க மன்னர் கால சிற்ப-கட்டுமான நுட்பத்தைப் பறைசாற்றி நிற்கின்றன.