My Bricks
கட்டுமான தகவல் தொகுப்பு
Browsing Category

பொறியியல் தகவல்

மழைநீர் அறுவடை அவசியமா? எவ்வாறு அறுவடை செய்வது ?

இன்று தரமான, சுத்தமான தண்ணீர் நமது அன்றாட பயன்பாட்டிற்கு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதால், மழைநீரை அறுவடை செய்ய வேண்டும். நம்மிடமுள்ள தண்ணீரிலேயே மழைநீர்தான் மிகவும் சுத்தமானது. தரமானதும் கூட. எனவே இப்படியொரு தரமான நீரை…

சிவில் இன்ஜினீரிங்ல இவ்வளவு இருக்கா ?

சிவில் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள். துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இவர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.4 லட்சம் ஒரு மாதத்திற்கு.

பில்டிங் ஸ்ட்ராங்கு… அஸ்திவாரம் வீக்கு… இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கும் விபரம்

கட்டிடம் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். கட்டிடத்தின் தாங்கு திறனை அஸ்திவாரமே உறுதி செய்கின்றன. ஆகையால் அஸ்திவாரம் ஆழமாக அமைக்கப்பட வேண்டும். அது அந்த பகுதியின் மண்ணின் தன்மையை பொறுத்து அமைய வேண்டும்.…

நமது வீட்டிற்கான தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் அளவுகளை கணக்கிடுவது எவ்வாறு ?

முக்கிய தேவையான மேல்நிலை தண்ணீர் தொட்டி, கீழ்நிலை தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க் என்ன அளவு வேண்டும் என்று நாம் கணக்கிட்டு இருக்கிறோமா ?

எந்த சிமெண்ட் நல்லது ? கிரேடு என்றால் என்ன ?

கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு சிமெண்ட் முக்கிய மூலப்பொருள், இவற்றின் வகைகள் யாவை அவற்றில் எந்த வகையை எந்த வேலைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என் விரிவாக பார்க்கலாம்.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி !

ஒரு சிறந்த பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.

வீடு கட்டுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் !

கல்யாணம் பண்ணிப்பார்... வீட்டை கட்டிப்பார்... என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். சிரமப்பட்டு வீடு கட்டுபவர்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

மழைக்காலம் வந்தாச்சு வீட்டை பராமரித்து விட்டீர்களா ?

உடல் நலம் கருதி நாம் ‘மாஸ்டர் ஹெல்த் செக் அப்’ செய்து கொள்வது போன்று வீடுகளுக்கும் சரியான கால அளவுகளில் பராமரிப்புகளும், பரிசோதனைகளும் முக்கியம்.

ஆற்று மணலுக்கு மாற்றான எம்சாண்ட் நல்லதா ? கெட்டதா ?

மணல் தட்டுபாடால் தமிழகத்தின் அனைத்து கட்டுமானங்களும் ஸ்தம்பித்துள்ளன. மணல் தட்டுபாடால்.  நாம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதை ஒரு நல்ல விஷயமாகவே எடுத்து கொள்ள வேண்டும்.

அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த கடைசிநாள் 03.11.2018

தாய் பத்திரத்தில் என்ன வகையாக உள்ளதோ அப்படியே பதியப்படும் அதாவது தோட்டம், விவசாய நிலம் என்று இருந்தால் அப்படியேதான் பதிய முடியும் வீட்டடி மனையிடம் என பதிய முடியாது.